கீரை வாங்கலியோ........கீரை!

நண்பர் இக்பால் முருங்கைக் கீரை பற்றியும், அதன் பயன்கள், மருத்துவ குணங்கள் அதிலுள்ள தாதுப்பொருட்கள் பற்றியும் மிகத்தெளிவாக தன் பதிவில் எழுதியுள்ளார்.

பீட்ஸா, பர்கர் என்று நமது உணவுப் பழக்கங்கள் மாறிப்போனது தான் இன்று பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. எனவே மக்களே வாரம் ஒரு நாளாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

3 comments:

Anonymous said...

சுட்டி கொடுத்ததற்கு நன்றி :)

Anonymous said...

பலான பதிவுகளுக்கு நடுவுல இது மாதிரி பயனுள்ள பதிவுகளும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் யாரும் படிப்பதாகத் தெரியவில்லை.

Anonymous said...

இளநரை நீக்க வழி சொல்வீர்களா?

நன்றி.