*அகத்தி இலைச்சாறு எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
*ஒற்றைத் தலைவலி குணமாக பூண்டை அரைத்துப் பூசலாம்.
*சூடான, பால் கலக்காத டீயில் எலுமிச்சம் சாறு கலந்து பருகினால் தலைவலி குணமாகும்.
*விரலி மஞ்சலை விளக்கெண்ணெயில் நனைத்து நெருப்பில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.
*ஒரு துண்டு பெருங்காயம், ஒரு துண்டு சுக்கு இரண்டையும் பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.
*வெற்றிலை சாறெடுத்து 2 அல்லது 3 துளிகள் காதில்விட தலைபாரம், காதுகுத்தல் குணமாகும்.
மதியம் புதன், ஜனவரி 23, 2008
தலைவலியா?
Labels: கை வைத்தியம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அடுத்த முறை ஒற்றைத்தலைவலி வரும்போது நிச்சயம் முயர்ச்சி செய்கிறேன்.
பயனுள்ள குறிப்புகள். தொடர்ந்து எழுதுங்கள்.
கருப்பன்,
தங்கள் வருகைக்கு நன்றி.
நிச்சயம் பலன் தரும்.
நக்கீரன்,
தங்கள் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து எழுதுவேன்.
மற்ற வலிகளுக்கும் மருந்து சொல்றது?
Post a Comment